உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனிக்கான அதிகப்பட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வௌ்ளை சீனியின் விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

LED மின்குமிழ் ‘அடுத்த மாதம் முதல்’ இலவசம்..

wpengine