ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சீனா பயணித்துள்ள ஐ.தே.கட்சி பா.உறுப்பினர்களை ஏப்ரல் 01 இற்கு முன்னர் நாடு திரும்புமாறு கோரிக்கை…



சீனாவுக்கு மேற்பார்வை சுற்றுலா மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை நாட்டுக்கு ஏப்ரல் 01ம் திகதிக்கு முன்னர் திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்பார்வை சுற்றுலாவொன்றை மேற்கொண்டு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் சீனாவுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 06 பேர் ஐக்கிய தேசியக் கட்சியினராவர்.

இந்நிலையில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தயாராகும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த ஐக்கிய தேசியக் கட்சி யின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக நாடு திரும்புமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாலிங்க மற்றும் இலங்கை அணியின் சவால் குறித்து பட்லர் கருத்து…

wpengine

30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இழுவை வண்டி

wpengine

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் ஆபாச வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது அதிர்ச்சி வீடியோ

wpengine