Coronavirus Outbreakஉலக செய்திகள்

சீனா இத்தாலியை தொடர்ந்து மற்றுமொரு நாட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் 738 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 3,434 பேர், சீனாவில் 3,281 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இத்தாலிக்கு அடுத்ததாக கொரோனா தொற்றினால் அதிகமானவர்கள் உயிரிழந்த இரண்டாவது நாடாக ஸ்பெய்ன் பதிவாகியுள்ளது.

உலகளவில் இந்த வைரசால் 4 லட்சத்து 38 ஆயிரத்து 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தொட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine

மெக்ஸிகோவில் ஊரடங்கு தளர்வு

wpengine

மக்களை எரிச்சலூட்ட போகிறேன் – பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சால் சர்ச்சை

wpengine