உள்நாட்டு செய்திகள்

சீனாவுக்கான விமான சேவைகளில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் இருந்து சீனாவின் மூன்று பிரதேசங்களுக்கான விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியைத் தொடர்ந்தே ஸ்ரீ லங்கன் விமான சேவை குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எந்தத் தேர்தல் முதலில் நடந்தாலும், வெற்றி நமதே என்கிறார் பசில்..!

wpengine

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

wpengine

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை…

wpengine