உலக செய்திகள்

சீனாவில் 137 புதிய நோயாளர்கள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவின் சிஞ்சியாங்கின் வட மேற்கு பிராந்திய நகரமான காஷ்கரில் நோய் அறிகுறிகள் இன்றி 137 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்கரில் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் ஒரு ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களும், அவர்களுடன் தொடர்புகளை கொண்டவர்களும் ஆவர் என தெரிவிக்கப்படுகின்றன

அதன்படி சின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4.75 மில்லியன் மக்களை உள்ளடக்கிய வெகுஜன பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்கரில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா இல்லாத நாடாக சாதனை படைத்த தாய்வான்

wpengine

2018 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி…

wpengine

ஆட்­சிக்­காலம் முடி­வ­தற்குள் ஐ.எஸ். அமைப்பை அழித்தே தீருவேன்-ஒபாமா

wpengine