உலக செய்திகள்

சீனாவில் தற்காப்பு கலை நிலையத்தில் தீ : 18 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் உள்ள தற்காப்பு கலை நிலையத்தில் (Zhen Xing Martial Arts Centre) ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (25) அதிகாலை இடம்பெற்ற இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்காப்பு கலை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Related posts

டோரியன் சூறாவளி – ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு (photos)

wpengine

ஈரானில் நிலநடுக்கம் – ஒருவர் பலி 57 பேர் படுகாயம்…

wpengine

இஸ்ரேல் ஆட்சியில் புதிய பிரதமர்

wpengine