உள்நாட்டு செய்திகள்

சீனாவின் கொள்கலன்களை சோதனையிட தேவையில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்யபோவதில்லை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சுங்க திணைக்கள அதிகாரியுமான ஜெனரல் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராயும் தேவை தற்போதைக்கு இல்லை எனவும் கொள்கலன்களின் மூலம் வைரஸ் பரவும் தாக்கம் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சுதந்திர தினத்திற்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..

wpengine

நீதிமன்றத்தில் சரணடைந்தார் விமல் வீரவன்ச

wpengine

பிரதமர் சிங்கப்பூர் விஜயம்

wpengine