உலக செய்திகள்விசேட செய்தி

சீனாவின் பயங்கர பூகம்பத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி 175 பேர் வரை காயம்..



சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று(08) ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் – எலான் மஸ்க்..!

wpengine

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழப்பு…

wpengine

மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி (UPDATE)

wpengine