உள்நாட்டு செய்திகள்

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது…



(FASTNEWS-COLOMBO) குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி காலி – தடல்ல பகுதியில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் வருகை தந்த இவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கபப்டுகின்றன.

22 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ளவர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு

wpengine

அமைச்சர் சம்பிகவின் தந்தை காலமானார்

wpengine

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை குறித்து இன்று கொழும்பில் கண்டனப் போராட்டம்.

wpengine