Top Story 2சூடான செய்திகள்

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்..!

wpengine

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தத்திற்கு தயார்…

wpengine

பால்மா விலையில் எவ்வித மாற்றமுமில்லை – நிதி அமைச்சர்

wpengine