Top Story 1உள்நாட்டு செய்திகள்

சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று(28) பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் முல்லைத்தீவு வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தர்கா நகரில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்

wpengine

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் சென்ற பல எம்.பி க்கள்!

wpengine

மத்திய மாகாண ஆளுனர் காலமானார்.

wpengine