உள்நாட்டு செய்திகள்

சிவாஜிக்கு நீதிமன்ற அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள் தடை விதிக்கக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் நாளை(07) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்புக் கட்டளை இன்று(06) வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மின் துண்டிப்பால் ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் பாதிப்பு

wpengine

தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொஸ்கம பொலிஸ் பிரிவு விடுவிப்பு

wpengine

நாட்டை மீட்பது பற்றிப் பேசாமல் அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது குறித்து பேரம் பேசுகின்றனர் : உதய கம்மன்பில

wpengine