உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சிவப்பு பட்டியலில் இலங்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில்

wpengine

அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு..

wpengine

ஜனாதிபதி சீன விஜயத்தினை இரத்து செய்தார்…

wpengine