Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொடர்பான விசாரணை அறிக்கையினை கையளித்தது கோப் குழு.

wpengine

கோத்தபாய ராஜபக்ஷவினை கைது செய்யும் தடை நீடிப்பு…

wpengine

மனைவியின் முறைப்பாட்டால் சடலமாக மீட்கப்பட்ட கணவன்

Azeem Kilabdeen