உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவிப்பை தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கபுடாவின் கையிலேயே நாடாளுமன்றம்; கப்பாற்றுவது எப்படி?

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை : ரணிலின் திருத்தம் மறுப்பு

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

wpengine