உள்நாட்டு செய்திகள்

சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை



(FASTNEWS|COLOMBO) தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியாலங்களும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம்…

wpengine

இனி மாவட்ட செயலகங்களில் கடவுச்சீட்டு பெறலாம்!

wpengine

அரசினால் புதிய இணைய பாதுகாப்பு சட்டமூல வரைபு அறிமுகம்

wpengine