உள்நாட்டு செய்திகள்

சில பிரதேசங்களில ஐஸ் மழை [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொனராகலை- மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில, நேற்று(10) ஐஸ் மழை பெய்துள்ளது.

அரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில், அதிக நேரம் ஐஸ் மழை ​பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: outdoor and nature

Image may contain: plant, flower, outdoor and nature

Image may contain: plant, outdoor and nature

No photo description available.

 

Related posts

நேற்று 668 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

wpengine

வட மா.சபையினாலும் நிராகரிக்கப்பட்டது மத்திய அரசின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம்…

wpengine

ரயில் கடவை வாயிற்காப்போர் பணி பகிஸ்கரிப்பில்..

wpengine