Top Story 3உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கோதமிபுர தொடர்மாடி, கோதமிபுர 24 ஆவது தோட்டம் மற்றும் கோதமிபுர 78 ஆவது தோட்டம் ஆகியன இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிரான்பாஸ், மாளிகாவத்த மற்றும் தெமடகொட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹஜ் யாத்திரை தொடர்பான தீர்க்கமான தீர்மானம் இன்று

wpengine

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்…

wpengine

பல்கலைக்கழக மாணவர்களால் அரசுக்கு சிவப்பு சமிஞ்சையுடன் சூளுரை.

wpengine