உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகளில் 150மில்லிமீற்றர் அளவில் மழை



(FASTNEWS|COLOMBO) – மத்திய சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கம் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் கையளிப்பு…

wpengine

பலாத்கார பிரேத எரிப்பை நிறுத்துமாறு இன்றும் ஆர்ப்பாட்டம்

wpengine

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை…

wpengine