உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகளில் 12 மணி ​நேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(18) காலை 8 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அத்துருகிரிய, மிலேனியம் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட இ டங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடம்பர வாகனங்கள் சிக்கியது

wpengine

அரச நிறுவனங்கள் ஐந்து கோப் குழு முன்னிலையில்…

wpengine

பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine