உள்நாட்டு செய்திகள்

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக ஹொரணையில் இருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்ததையடுத்து, இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரணையில் இருந்து கொழும்புக்கு 55 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், அவற்றில் 35 பஸ்கள் நாளாந்தம் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

wpengine

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

wpengine

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

wpengine