Top Story 1உள்நாட்டு செய்திகள்

சில அடுக்குமாடி குடியிருப்புக்கள் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 அடுக்குமாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முகத்துவாரம் மெத்சந்த செவன, மட்டக்குளி ரன்திய உயன, முகத்துவாரம் மிஹிஜய செவன, கிரேன்பாஸ் மோதர உயன, கிரேன்பாஸ் சமகிபுர, தெமடகொட மிஹிந்துசெத்புர ஆகிய தொடர் மாடிக் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் உபகரணம்..

wpengine

மகனை பாடசாலையில் சேர்க்க லஞ்சமாக தாயினை பாலியலுக்கு அழைத்த அதிபர்

wpengine