உள்நாட்டு செய்திகள்வணிகம்

சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த பிரதேசங்களில் உள்ள அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறப்பதற்கு கலால் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற ஒழுங்குமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்றும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டதாரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.. – ஹம்பாந்தோட்டையில் விசுரிய நீர்ப் பிரயோகத்தில் இரசாயன திரவம் கலப்பு..

wpengine

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் குடிநீரினை பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை.

wpengine

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்…

wpengine