உலக செய்திகள்

சிலி நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…



பசிபிக் பெருங்கடல் பகுதியில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று(10) ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 82 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

லிபியாவில் வான்தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலி…

wpengine

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு…

wpengine

நாளை கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தங்கள் – ட்ரம்ப்

wpengine