உலக செய்திகள்

சிலி இராச்சியத்தை வாட்டிய காட்டுத்தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலி இராச்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரோகுண்ட் மற்றும் சென்ரோக் ஆகிய பிரேசங்களில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலைத்தீவு நாடாளுமன்றம் அந்நாட்டு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்…

wpengine

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மனு நிராகரிக்கப்பட்டது…

wpengine

10,000 தொன் எடையுடைய அதிநவீன போர் கப்பலை கடற்படைக்காக உருவாக்கியது சீனா..

wpengine