உள்நாட்டு செய்திகள்

சிலாவத்துறை தபால் நிலைய விஜயம்…



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளில், முசலிக்கு விஜயம் செய்த, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் M.H.A.ஹலீம், தற்காலிகக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் சிலாவத்துறை தபால் நிலையத்தைப் பார்வையிட்டதுடன், விரைவில் நிரந்தரக் கட்டடமொன்றைக் கட்டித்தருவதாக உறுதியளித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றுக்கு

wpengine

ஹிஸ்புல்லாஹ் FCID முன்னிலையில்

wpengine

UPDATE – விமானம் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்

wpengine