உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 13 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் 150 மின்கலங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

wpengine

ஜனாதிபதியின் கையெழுத்திட்டு மோசடி செய்த நபர் விளக்கமறியலில்

wpengine

21 ஆயிரம் ரூபாவாக உயர்ந்த 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை விலை..!

wpengine