உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதிகள் 228 பேர் விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் புரிந்தோர், 65 வயதை விட அதிகமானவர்கள், அபராதம் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவித்த கைதிகள் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, 228 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு

wpengine

இன்று(13) நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்…

wpengine

உதவி சுங்க அதிகாரி பணி இடைநிறுத்தம்

wpengine