உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதிகள் 146 பேருக்கு விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில் 146 சிறைக்கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறுமி சமையலறையில் சடலமாய் மீட்பு

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை….

wpengine

போதை பொருள் – தகவல் வழங்க தொ.இலக்கங்கள் அறிமுகம்

wpengine