Top Story 2உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனாப் பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை கடந்த நாட்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

AstraZeneca தடுப்பூசியை ஏற்றியோருக்கான அறிவித்தல்

wpengine

ஜனாதிபதி பதவி ஆசையை மறந்துவிட்டு ரணிலுடன் இணையுமாறு சஜித்திற்கு இறுதி அழைப்பு விடுக்கும் ஹரீன்..!

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேர்

wpengine