Top Story 2உள்நாட்டு செய்திகள்

கைதிகளை பார்வையிடுவது – தீர்மானம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று(10) எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெலிக்கடைச் சிறைசாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி தடைசெய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen

லசந்த கொலை – கேர்ணல் உட்பட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஐவருக்கு தொடர்பு

wpengine

இந்தியா – இலங்கை இடையில் 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Azeem Kilabdeen