உள்நாட்டு செய்திகள்

சிறைக்குள் ஹெரோயின் அனுப்பிய 15 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை வழங்க முயற்சித்த 2 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சிறைச்சாலை சுவர் மீதேறி கைதிகளுக்கு பல வகையான பொருட்களை வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மறுசீரமைக்கப்பட்ட புகையிரத கட்டணம் தொடர்பிலான இறுதி அறிக்கை அமைச்சிக்கு…

wpengine

முடக்கப்பட்ட பகுதிகள் மீளவும் முடக்கப்படலாம்

wpengine

முசலி பிரதேசசபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது…

wpengine