உள்நாட்டு செய்திகள்

சிறுவர் தின நிகழ்வு அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் இடம்பெற்றது.



தேசிய சிறுவர் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களின் சிறுவர் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனை கிளையினால் பாடசாலை மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை (01) இடம்பெற்றது.

வங்கி முகாமையாளர் ஏ.சி.கியாசுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் டபில்யூ.எம்.யூ.அத்தனபொல மற்றும் அல் ஜென்னா பாடசாலை அதிபர் எம்.ஏ.அப்துல் ஹை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related posts

கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்வது குறித்து தீர்மானம்..

wpengine

பிணை முறி அறிக்கையின் 26 பிரதிகள் பாராளுமன்றில்…

wpengine

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

wpengine