Top Story 2உள்நாட்டு செய்திகள்

சிறுவர்கள் இருவருக்கு கொரோனா: 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மற்றொரு ஆலோசகருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மகியங்கனை, ராஜாங்கனையே சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் குறித்த அவரது பிள்ளைகளுடன் கல்வி பயின்ற 70 பிள்ளைகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காணாமற்போன மீனவர்களை தேடச் சென்ற பீச்கிராஃப்ட் விமானம்

Azeem Kilabdeen

பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் இருவர் – சம்பந்தன்…

wpengine

விசேட மேல்நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை வழக்கிற்கு அழைப்பாணை…

wpengine