Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மைத் தலைவர்கள் மீது போலியான முறைப்பாடுகள் – றிசாட்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள ஒரு சில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், சிறுபான்மைத் தலைவர்கள் மீது இவர்கள் போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதுத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

அதேபோல சிறுபான்மை கட்சிகளை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிலியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.3 – சுனாமி எச்சரிக்கை

wpengine

நீதிமன்றத்தில் சரணடைந்தார் விமல் வீரவன்ச

wpengine

தாஜுதீன் கொலை – முக்கிய ஆறு நபர்களது வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

wpengine