உள்நாட்டு செய்திகள்

சிறுநீரக கடத்தல் விவகாரம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு



இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குறித்த குழுவினர் கடந்த 23ம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆகஸ்டில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை..!

wpengine

சமாதான முறையில் செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்..

wpengine

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் ராஜினாமா..!

wpengine