ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறிகொத்தவின் மலசல வாயில் உங்கள் வாயை விட சுத்தமானது.. – நெட்டையாக இருந்து பலனில்லை – மேர்வின் பொன்சேகா மீது தாக்குதல்….


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவினால் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மிகவும் குரூரமான சொற்பிரயோகங்களைக் கொண்டு தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்.

‘சரத் பொன்சேகாவுக்கான இறுதிப் பதில்’ எனும் தலைப்பில் குறித்த பதிவு பதிவிடப்பட்டுள்ளது.

அதில்; ” உண்மையான மலசல வாய் என்றால் அது உங்களுடையது. சிறிகொத்தவின் மலசலகூடம் அதையும் விட சுத்தமானது. நான் ருஹுனுவை வசிப்பிடமாகக் கொண்டவன், எமது கிராமத்தில் நரி ஊளையிடுகிறது. அது நரியின் பழக்கம். நரியினைப் போன்றே நீங்களும் நாய் போன்று தடுமாறுகிறீர்கள். அதன் பிறகு தாங்களுக்கே பதில் கூற முடியாது திணறுகின்ரீர்கள்.நேரம் வரும் போது நான் சந்திக்கிறேன். உங்களது பெயரை கூறவும் கசக்கிறது. வெறும் உயரம் உள்ள மனிதராகவே நீங்கள் இருக்கிறீர்கள்.. தலையில் எதுவும் இல்லை.”

பேராசிரியர் மேர்வின் சில்வா.

குறித்த பதிவானது;

Related posts

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் – சஜித்

wpengine

அரசியலில் களமிறங்கும் சமிந்த்ராணி

wpengine

உலகளவில் முடங்கிய fb நிறுவன செயலிகள்

wpengine