ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை பெற ரவி ‘The Banker’சஞ்சிகைக்கு 16 கோடி வழங்கினாராம்..



முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவரது அமைச்சுப் பதவியில் இருக்கும் போது ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை கைப்பற்ற 16 கோடி ரூபா செலவு செய்துள்ளதாக வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விருதினை வழங்கிய ‘The Banker’சஞ்சிகைக்கு மில்லியன் டொலர் செலவு செய்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

தாயகம் திரும்பிய மாலிங்க மற்றும் சுரங்க ஊடகத்திடம் கூறிய உணர்ச்சிபூர்வ கதை…

wpengine

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு… – கடூழிய சிறைத் தண்டனை 04 வருடங்களாக குறைப்பு…?

wpengine

துபாய் பொலிசார் 04 பேர் மதூஷுடன் இலங்கைக்கு…

wpengine