உள்நாட்டு செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தென் மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.அதேநேரம், தென் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா ராஜித ஸ்ரீ தமிந்த கிழக்கு மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டு இருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கழிவுக் கொள்கலன்களை திருப்பியனுப்ப உத்தரவு

wpengine

டக்வத் லுயிஸ் முறையில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine

ரஞ்சனது கருத்தினை எதிர்க்கிறேன், எழுத்துமூல கருத்து தேவை – பிரதமர்

wpengine