உலக செய்திகள்

சிரியா நிலவரம் தொடர்பில் ஒபாமா-புதின் ஆலோசனை



சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும், சிரியா அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து கிளர்ச்சிக் குழுக்கள் விலகியதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இப்பேச்சின் போது சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேலும் தீவிரப்படுத்த இரு தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர்.

Related posts

சுஜித் உயிரிழப்பு: மீட்புப்பணி தோல்வி

wpengine

இஸ்ரேல் – ஹமாசிற்கு இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு..!

wpengine

உயிரிழப்புக்கள் 50000 இனை தொட்டு விடும் – WHO எச்சரிக்கை

wpengine