உலக செய்திகள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்த ஐ.எஸ்



ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவின் அலப்போ மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 20 வீரர்களைக் காணவில்லை என்றும் அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

(riz)

Related posts

துருக்கி நாட்டின் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலி.. – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு…

wpengine

வீடியோ கேம் போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி…

wpengine

ஈரானுக்கு எதிராக மீண்டும் தடை

wpengine