உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிராந்தி, யோசிதவிடம் தாஜூடின் கொலை பற்றிய விசாரணை நாளை


பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர், இக் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகன் யோசித ராஜபக்ச ஆகியோரை  நாளை குற்றப்  புலனாய்வுப் பிரிவில்  ஆஜராகும்படி வேண்டியுள்ளனர்.
தாஜூடின் கொலை தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக தம்மையும் மகன் யோசிதவையும் புலனாய்வுப் பிரிவினர் நாளை அழைத்துள்ளதை  சிராந்தி ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தினார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் APP வெளியீடு இன்று

wpengine

மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கைது (Update)

wpengine

சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்

wpengine