உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சிம்பாப்வே அணியிடம் தோற்றது இலங்கை அணி…



பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் தொடரில், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில்  சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது

இந்நிலையில, 291 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதன்படி , சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

திசர பெரேரா 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டென்டை சடாரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

 

\reeshma

Related posts

தனது அமைச்சினை பொறுப்பேற்றார் ஜோன் அமரதுங்க

wpengine

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்..

wpengine

பயிற்சியாளர்கள் குழாமை முற்றாக கலைக்க தீர்மானம்

wpengine