உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சிம்பாபே அணிக்கு எதிரான நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..



இலங்கை, சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று(17) இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் குறித்த இந்த போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரகாரம் முதலில் பந்து வீச இலங்கை அணி தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டியானது, பங்களாதேஷின் டாக்காவில் இடம்பெறுகிறது.

 

#reeshma

Related posts

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம்

News Editor

விமானப் படையின் 66 வது ஆண்டு களியாட்டம் விழா நாளை ஆரம்பம்… [VIDEO]

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் அமைச்சர்களில் மாற்றம்

wpengine