உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சிம்பாபே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகல்..



சிம்பாபே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக குறித்த போட்டியில் மாலிங்கவினால் விளையாட முடியாத நிலையில் அணியில் விளையாட மாட்டார் இலங்கை கிரிக்கெட் நிர்வாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

wpengine

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

wpengine

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

wpengine