ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிபெட்கோ சின்னத்தில் மாற்றம்… பந்தம் ஏந்திய மனிதனுக்கு பதிலாக ‘கலன் ஏந்திய மனிதன்’



நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினை மேற்கோள் காட்டி பல கோணங்களிலும் சமூக வலையத்தளங்களில் பதிவுகள் பதிவாகிய வண்ணமுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சின்னத்திற்கு மாறாக ‘கலன் கையிலேந்திய மனிதன்’ என்ற தொனியில் அபூர்வமான சின்ன வடிவங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.

சமூக வலைதளங்களில் வளம் வரும் நிர்மாணங்கள் சில…

 

E – (reeshma)

Related posts

இலங்கை வாழ் இஸ்லாமியர்களை குறிவைக்கும் “போராக்களின்” கொழும்பு மாநாடு

wpengine

தேசிய கொடியை முற்றிலும் மறந்து நிறந் தீட்டிய ட்ரம்ப்…

wpengine

இலங்கை மீன்பிடி படகில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்!

wpengine