கேளிக்கை

சின்னத்திரையில் நயன்தாரா?



(FASTNEWS|COLOMBO) லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சின்னத்திரையில் தனது காலை பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விஜய்யின் அடுத்த படத்திலும், ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

இவர் சின்னத்திரைக்கு வர உள்ளதாக பிரபல தொலைக்காட்சி சேனல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் என்ன நிகழ்ச்சி என்பது பற்றிய விவரம் எதுவும் வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நயன்தாராவுக்கு நிகழ்ச்சி தொகுப்பு பணி வழங்கப்படுமா? அல்லது வேறு ஏதோனும் முக்கிய நிகழ்ச்சியா? என்று நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related posts

நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரெனால்டோவுக்கு இரட்டை குழந்தை… (Photos)

wpengine

வைரமுத்துவால் பல பாடகிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் – சின்மயி…

wpengine

“காலா” கார் அருங்காட்சியகத்தில்…

wpengine