கேளிக்கை

சின்னத்திரையில் களமிறங்கும் பிரபல நடிகர்…


கமல்ஹாசன், சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் டி.வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஷால் ‘இரும்புத்திரை’ படத்தின் வெற்றிக்குப்பிறகு சண்டக்கோழி 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் விஷால். தெலுங்கில் லக்‌ஷ்மி மன்சு தொகுத்து வழங்கிய ‘மேமு செய்த்தாம்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

இன்னும் அந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சிக்கான 11 விநாடிகள் கொண்ட ப்ரோமோவை முன்னணி தொலைகாட்சி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related posts

உலகில் பிரபல வீரர்களது பட்டியலினை வெளியிட்டது ESPN இணையத்தளம்.. (photos)

wpengine

சாவித்ரியை தொடர்ந்து ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் படத்தில் பிரபல நடிகை…

wpengine

மாளவிகா மறுப்பு

wpengine