கேளிக்கை

சின்ட்ரெல்லா வேடத்தில் அமலா பால்..


குழந்தைகளுக்குப் பிடித்த கதாபாத்திரம் சின்ட்ரெல்லா. சின்ட்ரெல்லாவை மையப்படுத்தி நிறைய கதைகள், திரைப்படங்கள் வந்துள்ளன. டிஸ்னியின் இந்த கதாபாத்திரப் பெயரில் அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் அமலா பால் நடிக்கிறார். விஷ்ணு விஷால் பொலிசாக நடிக்கும் இந்தப் படத்தில் அமலா பால் டீச்சராக வருகிறார். இதில் அவரது கதாபாத்திரப் பெயர் சின்ட்ரெல்லா என்றும், அதையே படத்துக்கு வைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Related posts

சங்கக்கார’வின் வீடு உலகிலேயே முதலிடத்திற்கு.. (PHOTOS)

wpengine

காலமான பிரபல நடிகர் போனிஃபைஸ் இனது இறுதிக் கிரிகைகள் சனியன்று…

wpengine

விநியோகஸ்தர்களின் பொறுப்பின்மை – தீபிகா வெளியிட்டுள்ள காணொளி [VIDEO]

wpengine