Top Story 1உள்நாட்டு செய்திகள்

சினோபார்ம் வந்திறங்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கீத் நொயார் கடத்தல் – முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் கைது

Azeem Kilabdeen

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு…

wpengine

நாடு திரும்பும் கோட்டாபயவுக்கு நாமலின் வீட்டுக்கு அருகே பாதுகாப்பான வீடு!

wpengine